தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோடாங்கிபட்டி கிராமத்தில் பிறந்த ஸ்ரீமத் வன்னியானந்தா சுவாமிகள் தனது சிறுவயதில் ஆன்மிகத்தை தொடங்கி பொதுமக்களுக்கு இறைபனி ஆற்றுதல் ,பொதுமக்களுக்கு மருத்து சேவைகளை செய்து வந்துள்ளார்,
நூறாண்டுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்த ஸ்ரீமத் வன்னி ஆனந்த சித்தர் சுவாமிகளுக்கு, பௌர்ணமியை முன்னிட்டு இளநீர், விபூதி, தேன்,பஞ்சாமிர்தம், பால்,தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு தீபாதாரணை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்
ஸ்ரீமத் வன்னியானந்த சுவாமி சித்தர் ஜீவசமாதியில் பௌர்ணமி பூஜை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ.8.23 லச்சம் மதிப்பில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி துவக்கம்.
அடுத்த
கஞ்சா கடத்திய பாஜக மற்றும் பாமகவினர் 16 பேர் கைது.
இதையும் படிக்கலாம்
சித்ரா பௌர்ணமி சிவபெருமானின் சமுத்திர கடலில் படலம் வலைவீசும் திருவிளையாடல்!
13 May 2025
குமரக்கடவுலுக்கு பால்,வேல்,அழகுவேல் காவடி !
29 Apr 2025
மேட்டுப்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா - 108 பால்குடங்கள் எடுத்து பெண்கள் சிறப்பு வழிபாடு!
29 Apr 2025
விளாத்திகுளத்தில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை!
15 Apr 2025