தூத்துக்குடி நாளை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ள நிலையில் தூத்துக்குடி உள்ள கிராம தேவதையான மேலூர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
நாளை தசரா திருவிழா அம்மன் ஆலயங்களில் வெகு சிறப்பாக நடைபெறும் இதை ஒட்டி அதிகாலை முதல் அம்மன் ஆலயங்களில் தசரா திருவிழா கொடி ஏற்றப்படும் தூத்துக்குடியில் உள்ள மிகவும் பழமையான கிராம தேவதையான மேலூர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில்,
தசரா திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது,
பின்னர் கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஆலய வளாகத்தில் கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நாளை காலை கொடி ஆலயத்தில் ஏற்றப்பட உள்ளது.
ஆன்மிகம்
மேலூர் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது.
அடுத்த
டிராக்டர் கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதல்
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026