"அருட்பெருஞ்ஜோதி இறைப்பணிக்குழு" என்ற உழவாரப்பணி குழுவினர் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் உழவாரப் பணிகளை பல ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் உழவாரப் பணிகளை மேற்கொண்டனர். அதன்படி கோவில்களில், கருவறையில் உள்ள சுவாமி சிலைகள் உட்பட அனைத்து சிலைகளையும் சுத்தம் செய்தது மட்டுமன்றி கோவில் வளாகம் முழுவதிலும் இந்த உழவாரப்பணி குழுவினர் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். பின்னர் இறுதியாக தங்களது பணிகளை முடித்த பின் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டுச் சென்றனர்.
ஆன்மிகம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இறைபணிக்குழுவினர் உழவாரப்பணி மேற்கொண்டனர்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தலைக்காட்டுபுரம் to தங்கம்மாள்புரம் செல்லும் சாலையில் புதிய பாலம் அமைக்கும் பணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
அடுத்த
செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா கபடி போட்டி!
இதையும் படிக்கலாம்
சித்ரா பௌர்ணமி சிவபெருமானின் சமுத்திர கடலில் படலம் வலைவீசும் திருவிளையாடல்!
13 May 2025
குமரக்கடவுலுக்கு பால்,வேல்,அழகுவேல் காவடி !
29 Apr 2025
மேட்டுப்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா - 108 பால்குடங்கள் எடுத்து பெண்கள் சிறப்பு வழிபாடு!
29 Apr 2025
விளாத்திகுளத்தில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை!
15 Apr 2025