தூத்துக்குடியில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் ஏராளமான பக்தர்கள் கண்டு களிப்பு! தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியர் சன்னதியில் கந்த சஷ்டி திருவிழா கடந்த ஆறு நாட்களாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்கார வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக சுப்பிரமணியசாமி திருக்கல்யாண வைபவம் ஆலய வளாகத்தில் 19-11-2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார் இதை தொடர்ந்து 16 வகை சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டு ஓம குண்டம் வழரக்கப்பட்டு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று அதற்கு பின்பு திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது பின்பு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது இந்த திருக்கல்யாண வைபவத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்
ஆன்மிகம்
சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காற்று மாசுபடுதலை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு ஓவிய போட்டி!
அடுத்த
சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம் பொன்னூஞ்சல் தாலாட்டு!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026