கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை! கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம் சுதர்சன ஹோமம் நவக்கிரக ஹோமம் பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது. தொடர்ந்து வெற்றி விநாயகர் முத்துமாரியம்மன் சந்தன கருப்பசாமிக்கு,
18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணிய ஐயர் , முத்துமணி சங்கர் ஆகியோர் செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி ,பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஆன்மிகம்
முத்துமாரியம்மன் கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
களையிழந்த எட்டயபுரம் ஆட்டுச் சந்தை!
அடுத்த
கண்மாய்க்கு குளிக்க சென்ற டிரைவர் நீரில் மூழ்கி பலி.
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026