ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தர்ம சாஸ்தா யாத்திரை குழு சார்பில் குருசாமி தூரி முத்துராமலிங்கம் இல்லத்தில் பூஜை விழா நடைபெற்றது, இதில் கார்த்திகை முதல் நாளில்  துளசி மாலை அணிந்து சபரிமலைக்கு புனித யாத்திரை செல்லும்  ஐயப்ப சுவாமிகள் சபரிமலை ஐயப்பனை விண்ணை பிளக்கும் பக்தியுடன் துதி பாடி இசை வாத்தியங்கள் வாசித்து சிறப்பு பூஜை பஜனை பாடல் கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டடு ஐயப்பனை அழைத்தனர்,நிறைவாக 18 படி தீபம் ஏற்றி ஐயப்ப  பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.