விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ,
புரட்டாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு மஞ்சள்,பால், தயிர், இளநீர்,தேன், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மீனாட்சிசுந்தரேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு பஞ்சமுக தீபாதாரணை கட்டப்பட்டது.
இதில் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்
பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கரம்பை மண் வீட்டிற்காகவா? அல்லது விவசாயத்திற்காகவா? : வியாபார நோக்கில் மண் திருட்டு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
அடுத்த
கோவில்பட்டியில் உலக சுற்றுலா தினம் !
இதையும் படிக்கலாம்
சித்ரா பௌர்ணமி சிவபெருமானின் சமுத்திர கடலில் படலம் வலைவீசும் திருவிளையாடல்!
13 May 2025
குமரக்கடவுலுக்கு பால்,வேல்,அழகுவேல் காவடி !
29 Apr 2025
மேட்டுப்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா - 108 பால்குடங்கள் எடுத்து பெண்கள் சிறப்பு வழிபாடு!
29 Apr 2025
விளாத்திகுளத்தில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை!
15 Apr 2025