விளாத்திகுளம்
கிளை நூலகத்தில் சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் கிளை நூலகத்தில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த
மருத்துவ பிரிவு சார்பில் சித்த மருத்துவ முகாம் சித்த மருத்துவர் தமிழ் அமுதன்
தலைமையில் நடைபெற்றது. இந்த சித்த மருத்துவ முகாமில் வாசகர்களுக்கு டெங்கு
விழிப்புணர்வு மற்றும் நோய் தொற்றிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என ஆலோசனை வழங்கினார்.
பின்னர் இயற்கை யோக
மருத்துவர் ஜனார்சன் கலந்துகொண்டு மூச்சு பயிற்சி மற்றும் இயற்கை உணவுகள் எவ்வாறு
உட்கொள்வது யோகா பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி குறித்து ஆலோசனை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நூலகர் மற்றும் வாசகர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.,யோகா உதவியாளர் முத்துக்கிருஷ்ணன் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.
News
நூலகத்தில் சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வெம்பூரில், இராணுவ வீரர் கத்தியால் குத்திக் கொலை!
அடுத்த
அக்24 மற்றும் அக் 25 வரை டாஸ்மார்க் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்கலாம்
திடீரென முறிந்து விழுந்த புளியமரம்,அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
07 Nov 2026
கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை...
06 Nov 2026
ஆடுகள் வரத்தும் இல்லை - வியாபாரிகளும் வரவில்லை - களையிழந்து காணப்பட்ட புகழ்பெற்ற எட்டையாபுரம் ஆட்டுச்சந்தை!
06 Nov 2026
தீபாவளியை முன்னிட்டு மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கிய எம்.எல்.ஏ!
06 Nov 2026