விளாத்திகுளம் அருகே அரசு விலையில்லா மிதிவண்டியினை  மாணவிகளுக்கு வழங்கிய MLA மார்க்கண்டேயன்.





தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  எட்டையாபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு விலையில்லா மிதிவண்டியினை   விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்  212- பள்ளி மாணவிகளுக்கு வழங்கி உரையாற்றினார். 



இந்நிகழ்வில்  பள்ளி தலைமையாசிரியை மகாலட்சுமி  கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் எட்டயபுரம் பேரூர் கழக செயலாளர்   பாரதிகணேசன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன்  புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் சௌந்தரராஜன்  தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல் எட்டையாபுரம் பாரதி மில் முன்னாள் சேர்மன் ஆழ்வார்  உதயகுமார்  எட்டையாபுரம் பேரூர் கழகத் துணைச் செயலாளர் மாரியப்பன் வார்டு செயலாளர்கள் ராம்குமார்,பிச்சை சின்னப்பர் எட்டயபுரம் பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார் எட்டையாபுரம் பேரூர் கழக மாணவரணி கணேசமூர்த்தி  மகளிர் அணி முருகலட்சுமி, கோமதி எட்டையாபுரம் பேரூர் கழக இளைஞரணி துணை அமைப்பாளர் முருகன் இளைஞர் அணி சூர்யா,சிவா விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட மாணவிகள் ஆசிரியைகள்   கலந்து கொண்டனர்.