தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் முத்து பிரகாஷ் (24) முத்து பிரகாஷ் கூலி வேலை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சுப்பிரமணியபுரத்தில் இருந்து விளாத்திகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது ஆற்றுப்பாலம் மேம்பாலத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், முத்து பிரகாஷ் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார், இதனை அடுத்து உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
விளாத்திகுளத்தில் இளைஞர் சாலை விபத்தில் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026