தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தத்தனேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏட்டையா
என்பவரின் மனைவி முத்துமாடத்தி(50),
இவர் கடந்த 07-05-2024
அதிகாலை வீட்டின் வெளியே
தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பாம்பு கடித்து முத்துமாடத்தி அலறியுள்ளார், இதனை அடுத்து கணவர் ஏட்டையா மற்றும் அருகில்
உள்ளோர் வாகனத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு
சென்றனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர், முத்துமாடத்தி ஏற்கனவே உயிரிழந்து விட்டார்
என்று கூறியுள்ளார். இதுகுறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு
செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்
அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
Vilathikulam
பாம்பு கடித்து பெண் உயிர்யிழப்பு?
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஓசி சரக்கு தர மறுத்த பார் ஊழியரை வெட்டி கொலை செய்த திமுக நிர்வாகி?
அடுத்த
ராமநாதபுரம், தூத்துக்குடிக்கு கனமழைக்கு வாய்ப்பு!
இதையும் படிக்கலாம்
அதிவேகத்தில் சென்ற மணல் லாரிகள்: லாரிகளை சோதனை செய்து எச்சரித்து அனுப்பிய போலீசார்!
22 Sep 2026
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026