தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பரனார் பகுதியை சேர்ந்த வேதநாயகம் என்பவரின் மனைவி மூக்கம்மாள் (70), இவர் கடந்த 5-ம் தேதி சிதம்பரநகர் பகுதியில் இருந்து காட்டுப்பகுதி வழியாக விளாத்திகுளம் அருகே மேட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்று தனது மகள் வீட்டிற்கு சென்றவர், வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்த நிலையில்,07-05-2024 செவ்வாய்க்கிழமை மாலை மேட்டுப்பட்டி அருகே வைப்பாற்று பகுதியில் உடல் அழுகிய நிலையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார், இதனை அடுத்து உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
உடல் அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்த மூதாட்டி?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
+2 பொதுத்தேர்வில் 594 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்த மாணவிக்கு கிரீடம் அணிவித்து பாராட்டு!
அடுத்த
ஸ்ரீ பாதாள காளியம்மன் சித்திரை களரி உற்சவ விழாவை முன்னிட்டு 1001 உருவ சிலைகள் செலுத்திய பக்தர்கள்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026