தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், விருசம்பட்டி கிராமத்தில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28 - லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நடுநிலைப்பள்ளி இரண்டு வகுப்பறை கட்டிடங்களையும்,15-வது நிதி குழு 22-23 திட்டத்தின் கீழ் ரூ.38-லட்சம் மதிப்பெட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தினையும் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.50-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிறுத்த கட்டிடத்தினையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மற்றும் மாவட்ட கூடுதல் ஆட்சியர் உயர்திரு.தாக்கரே சுபம் ஞானதேவ் இ.ஆ.ப., அவர்களும் கட்டிடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
.நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், ஸ்ரீனிவாசன் பொறியாளர் அலெக்ஸ், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் மாரியப்பன் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Vilathikulam
பல்வேறு அரசு திட்ட பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ மார்க்கண்டேயன்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மீனவர்களுக்கு கடல் ஆம்புலன்ஸ் சேவை துவங்க மீனவர்கள் கோரிக்கை!
அடுத்த
போலி செய்தியாளர்கள் வசூல் வேட்டை - மக்களே உஷார்...!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026