தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தில் தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் சார்பாக நடைபெற்ற மாபெரும் கபடி போட்டியினை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் விளையாட்டு வீரர்களுக்கு கை கொடுத்து உற்சாகப்படுத்தி போட்டியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
கபடி போட்டியை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உயிரிழந்த (7) வயது சிறுவன் அஸ்வின்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ மார்கண்டேயன்.
அடுத்த
நாகலாபுரம் மற்றும் வெம்பூர் பகுதிகளில் மின்தடை.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026