தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை,தொப்பம்பட்டி,சொக்கலிங்கபுரம், ஓ.துரைச்சாமிபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் வைப்பாறில் உடைப்பு ஏற்பட்டு விலை நிலங்கள் முழுவதும் மழை வெள்ள நீர் தேங்கியதால் தேங்கியதால் உளுந்து, கம்பு, சோளம் உள்ளிட்ட விவசாய பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனை அடுத்து சொக்கலிங்கபுரம், ஆற்றங்கரை, தொப்பம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மக்கள் கையில் பதித்த உளுந்த செடிகளோடு வந்து, விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதித்த விளைநிலங்களை முறையாக ஆய்வு செய்து உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணனிடம் மனு அளித்தனார்.
Vilathikulam
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை உடனே ஆய்வு செய்து இழப்பீடு வழங்க கோரி வட்டாட்சியரிடம் மனு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!
அடுத்த
மழையால் துண்டிக்கப்பட்டசாலையை சீரமைக்கும் பணியை மேற்கொண்ட எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026