தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விளாத்திகுளம் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமேதி மற்றும் ஸ்காட் நிர்மல் கிராம மேம்பாட்டு திட்டம், சாரோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார், இந்த முகாமில் விளாத்திகுளம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.
Vilathikulam
இலவச கண் சிகிச்சை முகாமை விளாத்திகுளம் எம் எல் ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குலசேகரநல்லூர் கிராமத்தில் ஸ்ரீ சுடலை மாடசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்!
அடுத்த
புனித மோட்ச இராக்கினி மாதா ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற கொடியேற்றம் : திரளான மக்கள் பங்கேற்பு!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026