விளாத்திகுளம் அருகே கடல்குடி, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மை உதவி இயக்குனர் மக்காச்சோள பயிர்களை ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் வட்டாரத்தில் இந்த ஆண்டு சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது, பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களில் சில பகுதிகளில் பரவலாக படைப்புகளுக்கு காணப்படுகிறது, இதனை அடுத்து படைப்புழு பாதிக்கப்பட்ட காடல்குடி, துரைச்சாமிபுரம், மேலக்கல்லூரணி, கோவில்குமரட்டையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள விளைநிலங்களில் புதூர் வேளாண்மை உதவி இயக்குனர் சின்ன கண்ணு தலைமையிலான வேளாண்மை துறையினர் மக்காச்சோள பயிர்களை ஆய்வு செய்து, விவசாயிகளிடம் படைப்புழுகள் தாக்கப்பட்ட பயிர்களில் மருந்துகள் தெளிப்பது மற்றும் படைப்புழுவுகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகளை அப்பகுதி விவசாயிகளுக்கு புதூர் வேளாண்மை துறை அதிகாரிகள் வழங்கினர்.
Vilathikulam
மக்காச்சோள பயிர்களை ஆய்வு செய்த வேளாண்மை உதவி இயக்குனர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மின் ஒலி அலங்காரத்தில் வீதி உலா வந்த முத்தாலம்மன்!
அடுத்த
157 நபர்களுக்கு ஒரு கோடியே 3 லட்சத்து 90 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டது!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026