தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில், மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் சிலம்ப போட்டியில் கலந்து கொண்டனர், இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 6-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி இலநங்கை தாரகை முதலிடம் பிடித்தார்,அதோடு சிலம்பம் தொடும் முறையில் பிரிவில் கோவில்பட்டி கல்லூரி மாணவன் பூவரசன் முதலிடம் பிடித்தார், இதனை அடுத்து சிலம்பப் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் இருவரும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர், வாழ்த்து பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் வாழ்த்து தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கினார்.
Vilathikulam
சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் எம்எல்ஏ மார்க்கண்டேயனை சந்தித்து வாழ்த்து !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கண்மாய் நீரில் மூழ்கி முதியவர் பலி.
அடுத்த
விபத்தில் சிக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் தந்தைக்கு திமுக எம்எல்ஏ உதவி!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026