விளாத்திகுளம்,சூரங்குடி,குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான விளாத்திகுளம் மந்திகுளம், அயன் செங்கல்படை, கமலாபுரம்,பிள்ளையார்நத்தம், கழுகாசலாபுரம்,பேரிலேவன்பட்டி,அயன்பொம்மையாபுரம், ராமச்சந்திராபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்கள்அதேபோல் சூரங்குடி துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான இ.வேலாயுதபுரம், சூரங்குடி, வேம்பார், பச்சையாபுரம், குஞ்சையாபுரம், மேல்மாந்தை, தங்கம்மாள்புரம் அதனை சுற்றியுள்ள ஊர்கள், அதேபோல் குளத்தூர் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான குளத்தூர், பனையூர்,முத்துராமலிங்கபுரம், சுப்பிரமணியபுரம், வைப்பார், கீழ வைப்பார், புளியங்குளம், பூசனூர் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக 09-12-2023 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்பதை விளாத்திகுளம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Vilathikulam
விளாத்திகுளம்,சூரங்குடி,குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பலரை ஏமாற்றிய சிவகங்கை மோசடி ஆசாமியை தட்டி தூக்கி தூத்துக்குடி போலீஸ்!
அடுத்த
ரூ, 1 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் அறிவு சார் மையம்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026