தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட
பகுதிகளான, மேலக்கரந்தை,
தாப்பாத்தி,கீழக்கரந்தை செங்கோட்டை, பட்டதேவன் பட்டி, மெட்டில்பட்டி, மசார்பட்டி,அயன்கரிசல்குளம்,
அழகாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், அதேபோல் நாகலாபுரம் துணை மின் நிலைய
எல்லைக்குட்பட்ட பகுதிகளான நாகலாபுரம்,புதூர், எல்.வி.புரம்.சென்னம்பட்டி,
மாதலாபுரம்,கந்தசாமிபுரம், துரைச்சாமிபுரம், கோவில் குமரட்டையாபுரம்,வா தாளக்கரை, கல்லூரணி, கீழக்கல்லூரி, மாவில்லோடைஅதன் சுற்றுவட்டார பகுதிகளில்,மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 22-08-2023
செவ்வாய்க்கிழமை காலை 8
மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்
என்பதை தூத்துக்குடி ஊரக மின்வாரிய
செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.
Vilathikulam
நாளை மின்தடை
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - முதியவர் கைது.
அடுத்த
விளாத்திகுளத்தில் இளைஞர் சாலை விபத்தில் பலி.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026