விளாத்திகுளத்தில் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் சாலை பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் பாலமுருகன் (30), பாலமுருகன் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு வாகன விபத்தில் காயம் ஏற்பட்டு ஆராத நிலையில் மிகுந்த வேதனையுடன் பாலமுருகன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலமுருகன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை எடுத்து உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், பாலமுருகனின் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
விளாத்திகுளத்தில் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் பகுதிகளில் நாளை மின்தடை.
அடுத்த
வைப்பார் தர்காவில், கொடியிறக்கம் நிகழ்ச்சி: இரவு விருந்துடன் சந்தனக்கூடு திருவிழா நிறைவு!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026