விளாத்திகுளம் அருகே சரக்கு வேன் மோதி ஒருவர் பலி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் வடக்கு சேனையர் தெரு பகுதியை சேர்ந்த வேலு மூப்பனார் என்பவரின் மகன் பாலு மணி (59) இவர் கோவில்பட்டி சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு வாங்கிக் கொண்டு சாலையை கடக்கும் முயன்ற போது, கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரம் நோக்கி வந்த சரக்குவேன் மோதி விபத்துக்குள்ளானதில் பாலு மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். என எடுத்து பாலுமணியின் உடலை மீட்ட எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் உடற்குற ஆய்வுக்கு எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. விபத்து ஏற்படுத்திய வேன் ஓட்டுநர் எட்டையபுரம் மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் மகன் மாரிமுத்து(41) என்பவரை பிடித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
சரக்கு வேன் மோதி ஒருவர் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பகத்சிங் பிறந்த நாள் விழா மற்றும் இரத்த தான முகாம்-சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கடம்பூர். செ.ராஜூ!
அடுத்த
பொம்மை பத்திரிக்கையாளர் நல வாரியம் - தமிழக அரசு பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026