தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 5வது வார்டு கத்தாளம்பட்டியில் கடந்த இரண்டு
தினங்களுக்கு முன்பு தொடர் கனமழையினால் அய்யம்மாள் என்பவரின் வீடு இடிந்து சேதம்
அடைந்தது, இதனை அடுத்து
தகவல் அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இடிந்த
அய்யம்மாளின் வீட்டை நேரில் சென்று ஆய்வு செய்து, தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 5000 வழங்கினார், மேலும் அரசின் சார்பில் நிதி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அய்யம்மாள்
குடும்பத்திற்கு உறுதியளித்தார், இந்நிகழ்வில்
கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர்
அணி துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம்
சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட
கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கிணற்றில் தவறி விழுந்த மானை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
அடுத்த
தொடர் திருட்டு பொதுமக்கள் அச்சம்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026