தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டு அம்பாள் நகரில் ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் மின்மாற்றியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) சுரதா, மற்றும் திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், அம்பாள் நகர் பகுதி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
கூடுதல் மின்மாற்றி எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த MLA கடம்பூர் ராஜு!
அடுத்த
ரூ.2 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026