தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் மகமை கடை தெருவில்,மாவட்ட ஊராட்சி நிதி குழுவிலிருந்து ரூபாய் 11 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் 200 மீட்டர் நீளத்திற்கு புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்ல பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் மிக்கேல் நவமணி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் திமுக கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் குளத்தூர் பகுதி மக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணைப் பிரச்சாரத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
அடுத்த
தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் MLA மார்க்கண்டேயன் சிறப்புரை!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026