தற்போது பெய்த
தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள குடியிருப்பு
பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்,
லட்சுமிபுரம்
கிராமத்திற்கு சென்று மழை நீர் பாதிப்புகளை ஆய்வு செய்து, பின்னர் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலமாக
வெளியேற்றும் பணியை தீவிர படுத்தினார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், விளாத்திகுளம்
சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் கிராம பொதுமக்கள்,அரசு அதிகாரிகள், திமுக கட்சி
நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
மழை வெள்ள பாதிப்புகளை எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ECR சாலை 15 நாட்களுக்குள் சீரமைக்கப்படும் : NHAI அதிகாரிகளுடன் ஆய்வு செய்தப்பின் விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன் பேட்டி!
அடுத்த
விருதுநகர் மாவட்ட போக்குவரத்து ஒரு வாரமாக துண்டிப்பு : சேதமடைந்த சாலைகள் மற்றும் தரைப்பாலங்களை சரி செய்யும் பணிகள் தாமதம்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026