தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் மரங்கள் மக்கள் இயக்கத்தின் மூலமாக, விளாத்திகுளம் to குளத்தூர் சாலையில் மரக்கன்றுகள் நடும்
பணியினையும் Everrenew எனும் காற்றாலை நிறுவனத்தின் சார்பாக மரங்கள் மக்கள் இயக்கத்திற்காக வழங்கப்பட்டுள்ள
இரண்டு தண்ணீர் டிராக்டர்களையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக
இயக்குனர் ராகவன் மற்றும் Everrenew
காற்றாலை நிறுவனத்தினர், திமுக ஒன்றிய செயலாளர்கள் சின்ன மாரிமுத்து, ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர்
வேலுச்சாமி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல்
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்
உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.
Vilathikulam
மரக்கன்றுகள் நடும்பணியின் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குற்றாலம் அருவியில் திடீர் வெள்ள பெருக்கு 16 வயது சிறுவன் சடலமாக மீட்பு.
அடுத்த
விளாத்திகுளத்தில் நாம் தமிழர் கட்சியினர் இரத்ததான முகாம்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026