விளாத்திகுளம் அருகே கீழக்கரந்தை கிராமத்தில் புதிய பயணியர் நிழற்குடையை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழக்கரந்தை ஆதிதிராவிடர் காலணியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ரிப்பன் வெட்டி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கீழக்கரந்தை ஊராட்சி மன்ற தலைவர் ,சுப்புலட்சுமி புதூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் கிராம பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Vilathikulam
புதிய பயணியர் நிழற்குடையை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
17 கிராம ஊராட்சிகளுக்கு புதிய மின்கல வண்டிகளை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
அடுத்த
புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026