தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை கட்டுவதற்கான பணியினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டை கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் மார்த்தாண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் முத்துகரும்புள்ளி, கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் கிராம பொதுமக்கள் என ஏராளமான உடன் இருந்தனர்.
Vilathikulam
புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குபேர பகவானுக்கும் - சித்ரக்கலா அம்பிகைக்கும் "திருப்பூட்டு வைபவம்" : திரளான பக்தர்கள் மனமுருகி தரிசனம்!
அடுத்த
ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026