தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தலைக்காட்டுபுரம் to தங்கம்மாள்புரம் செல்லும் சாலையில் நபார்டு
திட்டத்தின் கீழ் ரூபாய் 2 கோடியே 61
லட்சம் மதிப்பீட்டில்
உயர் மட்ட புதிய பாலம் அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டயேன் தொடங்கிய வைத்தார், அதனைத் தொடர்ந்து
மரக்கன்றுகளை நட்டினார், இந் நிகழ்வில்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன் தங்கவேல் உதவிப் பொறியாளர் அலெக்ஸாண்டர்
மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என
பலர் உடன் இருந்தனர்.
Vilathikulam
தலைக்காட்டுபுரம் to தங்கம்மாள்புரம் செல்லும் சாலையில் புதிய பாலம் அமைக்கும் பணியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"உன்னால் முடியும் ஜெயித்து காட்டு" என்ற தலைப்பில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி!
அடுத்த
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இறைபணிக்குழுவினர் உழவாரப்பணி மேற்கொண்டனர்.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026