தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்துலாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 11, லட்சத்தி 97,000 மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன் கிராம பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ.11 லட்சத்தி 97 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எட்டையாபுரம் நகர அதிமுக சார்பில் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிப்பு.
அடுத்த
ரூ,20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடத்தினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026