இசை மகா
சமுத்திரம் எனும் இசை மாமேதைகளாலும் அறிஞர்களால் போற்றப்பட்ட, விளாத்திகுளம் நல்லப்ப சுவாமி அவர்களின் 60வது நினைவு குருபூஜை விழாவை முன்னிட்டு,
இசை மாமேதை நல்லப்ப
சாமியின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவருள்வாய் சிலைக்கு மற்றும் அவரது நினைவு ஸ்துபியில் உள்ள திருவுருவப்படத்திற்கும் விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார், இந்நிகழ்வில் வரலாற்று நூலாசிரியர் NAS சிவகுமார், நல்லப்பசாமியின் வாரிசுதாரர்களான பால்ராஜ்,
தமிழ்நாடு கலை இலக்கிய
பெருமன்ற விருதுநகர் மாவட்ட செயலாளர் நவநீதகிருஷ்ணன், மற்றும் இசை ஆர்வலர்கள் திமுக கட்சி
நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
இசை மாமேதை நல்லப்பசாமியின் 60வது நினைவு குருபூஜை எம்எல்ஏ மார்க்கண்டேயன் மரியாதை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"பொன்னூஞ்சல் வைபவம்" : பக்தி பரவசத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!
அடுத்த
கடந்த ஒரு வார காலமாக எரியாத உயர்மின் கோபுர மின்விளக்கு: பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்?
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026