தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கொல்லம்பரும்பு கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட300- குடும்பங்களுக்கு JSW- நிறுவனம் சார்பாக நிவாரண பொருட்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் வழங்கினார். இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் முத்துராஜ்,கொல்லம்பரும்பு ஊராட்சி மன்ற தலைவர் கௌரி கருணாகரன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Vilathikulam
300 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
" இன்னைக்கு விழுமோ நாளைக்கு விழுமோ " என்ற நிலையில் உள்ள தடுப்பணை:பொதுப்பணித்துறை கண்மாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை!
அடுத்த
08-01-2024 நாளை திங்கள் கிழமை மின்தடை.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026