விளாத்திகுளம்
அருகே உள்ள தாப்பாத்தி
கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை
கூட்டத்தில் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
தமிழகம்
முழுவதும் இன்று உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை
கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே
உள்ள தாப்பாத்தி கிராமத்தில்
நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன் மக்களின் குறைகளை கேட்டறிந்து,தூய்மை
பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கினார்,
இந்நிகழ்வில் தாப்பாத்தி ஊராட்சி மன்ற தலைவர்
பெருமாளம்மாள் பாண்டி, எட்டையாபுரம்
வட்டாட்சியர் மல்லிகா, சமூக
பாதுகாப்புத் துறை வட்டாட்சியர் ரகுபதி, விளாத்திகுளம் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர்
மும்மூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள்
கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் இல்லை? தமிழக அரசுக்கு தபால் கார்டு அனுப்பும் போராட்டம்.
அடுத்த
மழை பொய்த்துப் போனதால் 500 ஏக்கருக்கு மேல் விவசாயம் பாதிப்பு விவசாயிகள் வேதனை : தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026