தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கொல்லம்பரும்பு கிராமத்தை சுற்றிலும் 3000- மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கொல்லம்பரும்பு
ஊராட்சி மன்ற தலைவர் கௌரிகருணாகரன், தூத்துக்குடி
வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல்,சந்திரகிரி ஊராட்சி மன்ற தலைவர் வீரலட்சுமி
சந்தானராஜ், முள்ளூர் ஊராட்சி மன்ற
தலைவர் ராமசாமி, T.சுப்பையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பு
வீரபாண்டியபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லெக்கம்மாள் மற்றும் கிராம பொதுமக்கள் என
ஏராளமானூர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
3000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை எம்எல்ஏ மார்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நாகலாபுரம் மற்றும் வெம்பூர் பகுதிகளில் மின்தடை.
அடுத்த
படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026