தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 14 லட்சத்தி 31,000 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்தார். அதற்கு முன்னதாக தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் ரூபாய் 4 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள 72 குடியிருப்புகள் கட்டுவதற்கான கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தாப்பாத்தி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் பாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், வெங்கடாசலம் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தை எம்எல்ஏ மார்க்கண்டயேன் திறந்து வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
அடுத்த
ரூ, 4 கோடி மதிப்பில் புதிய பேவர் பிளாக் சாலை மற்றும் தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026