புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை எம்எல்ஏ மார்க்கண்டையன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் பூமி பூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ்,மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டி, வார்டு உறுப்பினர் வெற்றிவேலன் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆதி வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாதாரணை!
அடுத்த
ரூபாய் 14, லட்சத்தி 31,000 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026