விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை -VOC செவல் கிராமத்தில் வீடு இடிந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை -VOC செவல் கிராமத்தை சேர்ந்த அழகுபாண்டி என்பவரின் வீடு தொடர் கனமலையின் காரணமாக குடியிருந்த வீடு இடிந்து சேதம் அடைந்தது. இதனை அடுத்து தகவல் அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இடிந்த வீட்டை நேரில் ஆய்வு செய்து, வீட்டின் உரிமையாளர் அழகுபாண்டி குடும்பத்தினருக்கு நிதிஉதவி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார், இந்நிகழ்வில் மேல்மாந்தை ஊராட்சி மன்ற தலைவர் மல்லிக முத்தையாசாமி, ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய குழு உறுப்பினர் மாரீஸ்வரி வேல்முருகன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
வீடு இடிந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தடுப்பணைகளை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்!
அடுத்த
ஆடு மேய்க்க சென்ற முதியவர் கண்மாய் நீரில் மூழ்கி பலி.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026