தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 39 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் துணை சுகாதார மைய கட்டிட கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் அடிக்கல் நாட்டில் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார்,விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்,கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
துணை சுகாதார மையம் கட்டிடப் பணியை MLA மார்க்கண்டையன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணியினை எம்எல்ஏ மார்க்கண்டையன் தொடங்கி வைத்தார்.
அடுத்த
பேப்பர் கப்பின் மீது அமர்ந்து யோகா செய்து அசத்தல்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026