விளாத்திகுளம் அருகே அயன் வடமலாபுரம்
கிராமத்தில் 200 பார்வையற்றோர்
மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கிய எம்எல்ஏ
மார்க்கண்டையன்.
தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன் வடமலாபுரம் கிராமத்தில் கம்மவர் அறக்கட்டளை
சார்பில், தூத்துக்குடி
மாவட்டத்தில் உள்ள 200 பார்வையற்றோர்
மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகளை
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் கரிசல் பூமி விவசாய சங்க தலைவர் வரதராஜன், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி அன்புராஜன்,
விளாத்திகுளம் சட்டமன்ற
தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.
Vilathikulam
200 பார்வையற்றோர் , மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஜாதி வாரி கணக்கெடுப்பு தமிழக அரசு நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் பேட்டி!
அடுத்த
கைப்பிடி அரிசியால் 108ம் ஆண்டு அன்னதான வினோத வழிபாடு!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026