தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ அம்பாள் வித்யாலயா CBSE பள்ளியின் 10வது ஆண்டு பள்ளியின் ஆண்டு விழா, பள்ளி மாணவ மாணவிகளின் ஆங்கிலவழி கவிதைப்போட்டி, கட்டுரைபோட்டி மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்,மாணவ மாணவிகளிடம் வெற்றி பெறுவதற்கு ஒழுக்கம் தேவை,எதை செயல்படுத்த வேண்டுமென்று நினைக்கிறமோ குழந்தைகள் ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட வேண்டும், வாழ்நாள் முழுவதும் படியுங்கள் என சிறப்புரையாற்றினார்,
இந்நிகழ்வில் பள்ளியின் நிர்வாகிகள்,ஆசிரிய பெருமக்கள்,பள்ளி மாணவ,கல்லூரி மாணவ, மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என ஏராளமான கலந்து
கொண்டனர்.
Vilathikulam
அம்பாள் வித்யாலயா பள்ளியின் ஆண்டு விழாவில் சிறப்புரையாற்றிய எம்.எல்.ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சந்திராயன்-3 வெற்றி: முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய பாஜகவினர்!
அடுத்த
7 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026