விளாத்திகுளம்
வட்டார வேளாண்மை அலுவலகத்தில் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
தமிழக முழுவதும்
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கையாக தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி
நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தீர்த்தடுப்பு போலியை
ஒத்தியை பயிற்சி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி
நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள்,
விளாத்திகுளம் வட்டார
வேளாண்மை அலுவலகத்தில் உள்ள பணியாளர்களுக்கு ,வடகிழக்கு
பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு மற்றும் தீர்த்தடுப்பு போலி ஒத்திகை
பயிற்சியை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.
Vilathikulam
தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முதலியார் புதுக்குளம் மாட்டு வண்டி பந்தயம்!
அடுத்த
கரம்பை மண் வீட்டிற்காகவா? அல்லது விவசாயத்திற்காகவா? : வியாபார நோக்கில் மண் திருட்டு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026