விளாத்திகுளம்,சங்கரலிங்கபுரம்,சூரங்குடி ஆகிய காவல் நிலையங்களில் மாவட்ட SP பாலாஜி சரவணன் திடீர் ஆய்வு.
தூத்துக்குடி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், திடீரென விளாத்திகுளம் காவல் நிலைய உட்கோட்ட
எல்லைக்குட்பட்ட பகுதி காவல் நிலையங்களான விளாத்திகுளம், சங்கரலிங்கபுரம், சூரங்குடி ஆகிய
காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும்
முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் காவல் நிலைய
போலீசாருக்கு அவர் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும்
பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகளை காவலர்களுக்கு
மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வழங்கினார்,
இந்த ஆய்வின் போது விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன், விளாத்திகுளம்
( பொறுப்பு) ஆய்வாளர் விஜயலட்சுமி,
அனிதா உள்ளிட்ட
காவல்துறையினர் உடன் இருந்தனர்.
Vilathikulam
விளாத்திகுளம்,சங்கரலிங்கபுரம்,சூரங்குடி ஆகிய காவல் நிலையங்களில் மாவட்ட SP பாலாஜி சரவணன் திடீர் ஆய்வு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரி மூட்ட தொழிலாளருக்கு ரூ. 50,000 நிதி உதவி வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டயன்!
அடுத்த
காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட கரிமூட்டம் : ரூ.50 லட்சத்திற்கும் மேல் இழப்பு என தம்பதியினர் கண்ணீர்விட்டு கதறல்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026