தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில், பெருந்தலைவர் காமராஜர் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய 5 வகுப்பறை கட்டிடங்களை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார்.இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் பேபி லதா, எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரனாராயணன், தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் திமுக சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ, 2 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய 5 வகுப்பறை வகுப்பறைகளை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சாலை விபத்தில் 2 வயது மான் அடிபட்ட உயிரிழப்பு.
அடுத்த
விளாத்திகுளத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் - விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026