மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கசவன்குன்று கிராம கண்மாயில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5-லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணையை மேம்படுத்தும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்,
நிகழ்வில் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தங்கமாரியம்மாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம்,கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ.5-லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை பராமரிப்பு பணி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கடலாடி அருகே ஆயிரம் கண்ணுடையாள் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் முளைக்கொட்டு திருவிழா!
அடுத்த
விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிய MLA!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026