விளாத்திகுளம் அருகே A. குமராபுரம்
கிராமத்தில் கிணற்றில் விழுந்து முதியவர் பலி. தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள A. குமாரபுரம் கிராமத்தை சேர்ந்த பொன்னையா ரெட்டியார் என்பவரின் மகன்
வேலுச்சாமி (65) வேலுச்சாமி விவசாய பணி செய்து வந்துள்ளார்.
வேலுச்சாமி விவசாய பணி முடித்துவிட்டு. வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது
சேது பெருமாள் என்பவரின் தோட்டத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை
அடுத்து விளாத்திகுளம் தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார்
வேலுச்சாமியின் உடலை மீட்டு உடற்கூறு
ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலுச்சாமியின்
குடும்பத்தில் சில நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
வேலுச்சாமி கிணற்றில் அல்லது குடும்ப பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து
கொண்டாரா. இன்று விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
Vilathikulam
கிணற்றில் விழுந்து முதியவர் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சாலை விபத்தில் தொழிலாளி பலி.
அடுத்த
விளாத்திகுளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழக ஆசிரியர் கூட்டணி 41வது ஆண்டு துவக்க நாள் விழா!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026