தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த தனுஷ்கோடி என்பவரின் மனைவி ஜெகதாம்பாள் (75), ஜெகதாம்பாள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 14-01-2024 ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து காணாமல் போன ஜெகதாம்பாளை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் 19-01-2024 வெள்ளிக்கிழமை காலை புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உள்ள கிணற்றில் மூதாட்டி ஜெகதாம்பாள் உயிரிழந்து கிடப்பதாக புதூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து விளாத்திகுளம் தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்றில் இருந்த ஜெகதாம்பாளின் உடலை மீட்டனர்.ஜெகதாம்பாள் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று புதூர் காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும் இதுகுறித்து புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் வெடிகுண்டு சோதனை!
அடுத்த
எம்ஜிஆர் போட்ட பிச்சையினால் தான் கருணாநிதி முதல்வர் ஆனார்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026