தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் கல்லூரியில்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம்
சார்பில், சுற்றுச்சூழல்
பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது, இதில் கல்லூரி மாணவிகளுக்கு சுற்றுச்சூழல்
பாதுகாப்பு குறித்தும் மரக்கன்றுகள் நடுவதில் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் பனை விதை
நடுவதன் அவசியம் குறித்தும் கருத்தரங்க படம் விளக்கம் நிகழ்த்தப்பட்டது, இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பேபி லதா தலைமை
வகுத்தார்.(NSS) நாட்டின்
நலப்பணித் திட்ட அலுவலர் ராணி வரவேற்புரை ஆற்றினார், இந்நிகழ்வில் கல்லூரியின் பேராசிரியர்கள்
மாணவிகள், சேவா சங்கத்
தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Vilathikulam
பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் கல்லூரியில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க முதல்வரிடம் கோரிக்கை" - ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் பேட்டி!
அடுத்த
பெரும் சிரமத்திற்கு இடையில் சடலத்தை கொண்டு செல்லும் கிராமவாசிகள்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026