விளாத்திகுளம் அருகே ஜமீன் செங்கல்படை கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன் செங்கல்படை கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் மருத்துவர் சஞ்சீவிராஜ் அவர்களின் அறிவுரையின் பேரில், உதவி இயக்குநர் மருத்துவர் இரா. விஜய் ஸ்ரீ தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர்கள் விளாத்திகுளம் கால்நடை மருத்துவர் சி. கிருஷ்ணமூர்த்தி மருத்துவர் சி. வான்மதி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஜெயராம்,ஊராட்சி மன்ற தலைவர் பா. ரவீந்திரன் ஆகியோர் இணைந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர். இம்முகாமில் கிடாரி கன்றுகளை சிறப்பாக வளர்த்து பராமரிப்பவர்களுக்கு பரிசு பொருள்களும், மேலாண்மை விருதுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். மேலும் இம்முகாம் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்ததாக பங்கேற்ற பொதுமக்கள் பாராட்டினார்கள்....
Vilathikulam
ஜமீன் செங்கல்படை கிராமத்தில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட கரிமூட்டம் : ரூ.50 லட்சத்திற்கும் மேல் இழப்பு என தம்பதியினர் கண்ணீர்விட்டு கதறல்.
அடுத்த
படகை விடுவித்தால் தான் சொந்த ஊருக்கு செல்வோம் மாலத்தீவு கடற்பறையால் கைது செய்யப்பட்ட தருவைகுளம் மீனவர்கள் மாலத்தீவிலே தஞ்சம்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026