தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோவில் குமரெட்டையாபுரம் கிராமத்தை சேர்ந்த சித்தன் என்பவரின் மகன் சின்ன அழகுமலை (48), சின்னஅழகுமலை அக்கிராமத்தில் உள்ள பெண்கள், முதியவர்கள் என அனைவரையும் ஆபாச சொற்களால் பேசி, கொலை மிரட்டல் விடுவதை ரவுடி சின்ன அழகுமலை வழக்கமாக வைத்துள்ளார், எதிர்த்து சின்ன அழகுமலையை கேள்வி கேட்டால்,என்னை எதிர்த்து நீங்கள் கேள்வி கேட்டால் என்னை சாதியைச் சொல்லி திட்டினீர்கள் என்று உங்கள் மீது PCR வழக்கு தொடர்வேன் என்று மிரட்டல் விடுவதை சின்ன அழகுமலை வழக்கமாக வைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவில் குமரெட்டையாபுரம் கிராமத்தில் சாலையில் வருவோர், போவோரை எல்லாம் மது போதையில் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து வந்த புகாரின் பேரில் காடல்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர், ஏற்கனவே காடல்குடி காவல் நிலையத்தில் சின்ன அழகுமலை மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Vilathikulam
என்னை தொட்டால் PCR வழக்கு தொடர்வேன் என்று மிரட்டல் விடுத்த ரவுடி கைது!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நாம் தமிழர் கட்சியின் நேர்மையான அரசியலைப் பாராட்டி கட்சிக்கு நன்கொடை வழங்கிய நபர்!
அடுத்த
கனிமொழி பிரச்சாரத்தில் காவாலயா.., மஸ்காரா பாடல்களுக்கு குத்தாட்டம்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026